இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகள் சுலபமாக முடிவடையும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் மன அமைதியுடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று பெருமாளை வழிபட மனதிற்கு நிம்மதியும் காரிய வெற்றிகளும் உண்டாகும்.