இன்று கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமான சூழல் நிலவும். உத்தியோகத்தில் உங்கள் திட்டங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட காரியங்கள் வெற்றியாகும்.