இன்று கடக ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து புதிய பொறுப்புகளை உற்சாகத்துடன் கையாளுவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை மனதார நினைத்து வழிபடுவது மன அமைதியைத் தரும்.