இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும். அலுவலகத்தில் நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் உங்கள் முயற்சியால் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும், தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் கைகூடும்.