இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலையில் இருந்து வந்த தேக்கநிலை நீங்கி வருமானம் சீராகும். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து உங்கள் நாளைத் தொடங்குங்கள்.