இன்று உங்களின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு இன்று ஏற்ற நாளாகும்.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார வணங்கி பணிகளைத் தொடங்கவும்.