இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உடல்நலத்தில் சிறு அக்கறை தேவைப்படுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும்.