இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பண வரவு சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் பேசும்போது பொறுமை காப்பது உறவை பலப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.