இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த ஒரு காரியம் இன்று வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறந்தது.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரிய வெற்றி உண்டாகும்.