இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாள் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.