இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து வேலைகள் எளிதாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடக்கும். உடல்நிலையில் சிறு சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவில் கவனம் தேவை. மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபாடு செய்து நாளை தொடங்குவது உங்களுக்கு நன்மைகளைத் தரும்.