இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகத்தில் நிலுவையில் இருந்த பணிகள் சிறப்பாக முடிவடையும் என்பதால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது எதிர்காலத்திற்கு நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.