இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணத்தடை நீங்கும்.