இன்று ரிஷப ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் இனிமையான தருணங்களை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி பணிகளைத் தொடங்கவும்.