மேஷ ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், உறவினர்கள் வருகை இல்லத்தில் சந்தோஷத்தை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.