இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவது உறவை மேலும் பலப்படுத்தும். உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியாகும்.