இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழல் நிலவும். நீண்ட நாள் ஆரோக்கியக் குறைபாடுகள் அகன்று உடல் சுறுசுறுப்புடன் காணப்படும். உங்கள் தன்னம்பிக்கை உயரும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று சூரியனை வழிபடுவது உங்களுக்கு கூடுதல் வெற்றிகளைத் தேடித்தரும்.