இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலையில் இருந்த சுணக்கம் நீங்கி பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு நாளை தொடங்குங்கள்.