இன்று தனுசு ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகள் குறையும் என்பதால் பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி வழிபட காரியங்கள் வெற்றி பெறும்.