இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிம்மதி ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் திட்டமிட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வது உறவில் இனிமையை உண்டாக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.