இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களை உற்சாகப்படுத்தும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு தடையின்றி இருக்கும்.