இன்று ரிஷப ராசியினருக்கு தொழில் மற்றும் பண வரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.