இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் காரியங்கள் எளிதில் கைகூடும்.