இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.