இன்று உங்களின் துணிச்சலான முடிவுகள் தொழில் துறையில் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முயற்சிகளில் ஈடுபட இது சாதகமான நாள்.
இன்றைய குறிப்புஇன்று பெருமாளை வழிபடுவது உங்களுக்கு மிகுந்த நன்மைகளைத் தரும்.