இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம். நீண்ட நாள் இழுபறியாக இருந்த ஒரு முக்கிய வேலையை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.