இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு தேவையற்ற செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்பதால் மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள். உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்குங்கள்.