இன்று கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமான சூழல் நிலவும். அலுவலகத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும் என்றாலும், அதை திறம்பட முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.