இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் கூடும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் நிதானமும் தேவைப்படும். மன மகிழ்ச்சியுடன் நாளை கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.