இன்று கடக ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை மாறி உற்சாகம் பிறக்கும். சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபாட்டைத் தொடங்குங்கள்.