இன்று கடக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகமான மனநிலை காணப்படும். உறவினர்களிடம் கனிவாகப் பேசி நற்பெயரைப் பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை வழிபடுவது மன அமைதியைத் தந்து செயல்களில் வெற்றியைத் தரும்.