இன்று மேஷ ராசிக்கு பண வரவு சிறப்பாக இருக்கும், தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், உங்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உறவுகளை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும், நீண்ட நாள் கவலைகள் நீங்கி மனது புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.