இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் அலுவலகத்தில் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த தேவையற்ற கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன அமைதியைத் தரும்.