இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலையில் இருந்து வந்த தேக்கநிலை நீங்கி வருமானம் சீராகும். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான ஆலோசனைகள் சிறப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.