இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பண வரவு சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சுமுகமாக முடிவடையும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.