இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.