இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும். உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றி பெறும்.