இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும் என்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.