இன்று உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்து புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும், ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சாதகமாக முடியும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றிகள் குவியும்.