இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதுடன் மேலதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சனீஸ்வர பகவானை வழிபடுவது தொழில் முன்னேற்றத்திற்கு உதவும்.