இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு மனஸ்தாபங்கள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.