இன்று கன்னி ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.