இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு புதிய உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் இருப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் சூரிய நமஸ்காரம் செய்து நாளைத் தொடங்குவது சிறந்தது.