இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவுகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை விலகி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.