இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுகளை முறையாக உட்கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.