இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும் என்பதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் பொறுமையும் தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார வணங்கி பணிகளைத் தொடங்குங்கள்.