இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கம் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது நன்மைகளைத் தரும்.