இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளைச் செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், பணிச்சுமையில் நிதானமும் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.