இன்று கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமான நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களை உற்சாகப்படுத்தும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவைப்படுகிறது.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள் காரியங்கள் வெற்றியாகும்.