இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணி இடத்தில் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும் என்பதால் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.